உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..!!

policeஇலங்கை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கல்வித்தகமை – O/L இல் கணிதம் தாய்மொழி உட்பட நான்கு பாடங்களில் திறைமை சித்தியுடன் 6 பாடங்களில் ஒரேதடவையில் சித்தியும் A/L இல் மூன்று பாடங்களில் சித்தியும்.
உயரம் – 5 அடி 6 அங்குலம் நெஞ்சு பகுதி – 32 அங்குலம்.
வயது எல்லை – 18 – 28.
விண்ணப்பங்களை அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட சகல புத்தக சாலைகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பம் முடிவுத்திகதி – 2018.04.02.