உங்கள் பொது அறிவினை பரிசோதிப்போமா? பகுதி- 02

முதலில் ஒரு ஏட்டில் இதற்கான விடைகளை எழுதவும்…பின்வு கீழே உள்ள பதில்கள் பகுதியினை அழுத்துவதன் மூலம் சரிபார்த்துக்கொள்ளலாம்..

 

01 – மனித உடலிலுள்ள குருதியின் அளவு எவ்வளவு?

 

02 – மனிதன் இறந்த பின்பும் செயற்பட கூடிய உறுப்பு?

 

03 – தாயின் கருவறையில் இருக்கும்  சிசுவின் இதய துடிப்பு எத்தனையாவது மாதம் ஆரம்பிக்கும்?

 

04 – பிரசவத்தின் போது தொழிற்படும் ஓமோன் எது?

 

05 – மனித உடலில் மிகவும் பாரமான என்பு எது?

 

button