ஈழத்து பாடகர் ADK பாடியுள்ள “அச்சம் என்பது மடமையடா”!

ஈழத்து பாடகர் ADK பாடியுள்ள “அச்சம் என்பது மடமையடா” என்ற பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

கோலிவுட் இயக்குனர் கவுதம் மேனன் தற்போது உருவாக்கி வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்துக்கு Promotional பாடலாக வெளியிடடுள்ள இந்த பாடலை ADK மற்றும் அவரது குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

D-Navigator இசையமைத்துள்ள இந்த பாடல், கேட்போரை கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லை.