இலங்கை வரும் தஜிகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி!

knightley.de December 11, 2016 இலங்கை செய்திகள் Leave a comment 44 Views

அவர் நாளை இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோரை இவர் சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, அவர் கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது