இலங்கை மின்சார திணைக்களத்தில் 3 வேலைவாய்ப்புக்கள் – இன்றே விண்ணப்பியுங்கள்

இலங்கை மின்சார சபையில்  உடனடி  வேலை வாய்ப்பு:

 

*இலத்திரனியல் பொறியியலாளர்கள்

 

*இயந்திரப் பொறியலாளர்கள்

 

*கணக்காளர்கள்

 

நீங்கள் பொறியல் துறையில் பட்டம் பெற்றவரா?

 

அல்லது இலத்திரனியல் பொறியல் துறையில் குறைந்தது டிப்ளோமா தகுதி பெற்றுள்ளீர்களா?

கணக்கியல் துறையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பட்டம் பெற்றிருக்கிறீர்களா?
அப்படியானால் இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள் .

அரசு துறையில் வேலை வாய்ப்பு…கை நிறைய சம்பளம் ……

 

உடன் விண்ணப்பியுங்கள்….