இலங்கையில் “ஜிமிக்கி கம்மல்” பாடலுக்கு அசத்தல் நடனம்..!! (வீடியோ)

Jimikki Kammal Dance Sri Lanka Version

 

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்க பட்டிருக்கும் ஜிமிக்கி கம்மல் பாடல் இலங்கையில் கவர் செய்யப்பட்டுள்ளது.