இருட்டறை மெழுகுவர்த்தி கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா நிகழ்வு!

வெங்கலச்செட்டிக்குளம் கலாச்சார பேரவையின் வெளியீட்டில் வெங்கலச் செட்டிக்குளம் உதவி பிரதேச செயலாளர் கே.முகுந்தன் தலைமையில் எஸ்.எம். சர்ஜானின் இருட்டறை மெழுகுவர்த்தி கவிதை தொகுப்பு நேற்று (04.12.2016) மாலை 04.00 மணிக்கு ஆண்டியாபுளிங்குளம் முஸ்லீம் வித்தியாலயத்தில் சர்ஜானின் அம்மம்மாவான ஆயிஷா அவர்களினால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன்இஇகிராமிய பொருளாதார அலுவல்களின் பிரதி அமைச்சர் அமீர் அலி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் வடமாகாணசபை உறுப்பினர்களான இ.இந்திரராசா ஐ.அஸ்வின் மற்றும் கவிஞர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

unnamed-28

unnamed-25

unnamed-26

unnamed-27