இப்படியும் ஒரு தாயா? மகனுக்கு செய்த கொடூரம்!

ஜேர்மனியின், Baden-Württemberg மாகாணத்திலுள்ள Freiburg நகரத்தில் பெற்ற தாயும், அவளது ஆண் நண்பரும் சேர்ந்து ஒரு சிறுவனை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறுவனின் 47 வயதான தாயும் 37 வயதான அவளது ஆண் நண்பரும் சிறுவனை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதோடு பணத்திற்காக பல ஆண்களின் பாலியல் இச்சைகளுக்கு அவனை இரையாக்கியுள்ளனர்.

சிறுவன் காவல்துறையால் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளான்.

கைது செய்யப்பட்டவர்களில் 49 வயது இராணுவ வீரர் ஒருவரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.  இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.