இனி தாயின் வயிற்றில் வளரும் குழந்தையை நேருக்கு நேர் பார்க்கலாம்..?

பொதுவாக தாயின் வயிற்றில் வளரும் குழந்தைகளை ஸ்கேன் செய்வது மூலம் தாய் மற்றும் உறவினர்கள் பார்த்து மகிழ்வடைவார்கள்.
ஆனால், வயிற்றில் இருக்கும் குழந்தையினை நாம் நேரில் பார்க்கமுடியும் என தெரிவிக்கப்படுகிறது. இது மிகவும் ஆச்சரியமளிக்கும் விடயமாக இருக்கிறது. அதாவது, இனி 4D ஸ்கேன் மூலம் தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தையை முழுவதுமாக நேரில் பார்ப்பது போன்ற அனுபவம் கிடைக்கும் என குறிப்பிடப்படுகிறது.