இந்த வருடம் அதிக வசூல் சாதனை படைத்த படங்கள் இவைகள் தான்!

November 30, 2016 சினிமா செய்திகள் Leave a comment 163 Views

கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பொறுத்தே யார் முதலிடம் என்று தீர்மாணிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் எந்த படம், எந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை பார்ப்போம்.

கபாலி- ரூ 11.32 கோடி

தெறி- ரூ 10.33 கோடி

ரெமோ- ரூ 6.6 கோடி

இருமுகன்- ரூ 6 கோடி

அச்சம் என்பது மடமையடா- ரூ 5.5 கோடி

24- ரூ 5.15 கோடி

கொடி- ரூ 3.57 கோடி