இதை பருகுவதால் ஆண்மை அதிகரிக்கும், பெண்கள் கர்ப்பமடையும் வாய்ப்பு அதிகரிக்கும்!

திருமணத்திற்கு பிறகு தம்பதிகளின் அடுத்த எதிர்பார்ப்பு குழந்தையாக தான் இருக்கும். குழந்தை பிறக்கப்போகிறது என்ற ஆனந்தம் குடும்பத்தில் அனைவரையும் குதுகலமாக்கிவிடும். குழந்தைக்காக முயற்சி செய்யும் தம்பதிகள் பலர் குழந்தையின்மை பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர்.

 

இந்த பிரச்சனைகளை தீர்க்க நீங்கள் மருத்துவமனை படிகளையோ அல்லது கோவில் படிகளையோ ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சூப்பரான தீர்வு இருக்கிறது அது என்னவென்று இந்த பகுதியில் காணலாம்.

 

ப்ரூட் ஸ்மூத்தி

ப்ரூட் ஸ்மூத்தி என்பது வேறு ஒன்றும் இல்லை. பிரஷ் ஆன பழச்சாறுடன் பால் அல்லது யோகார்ட் கலந்து குடிப்பதாகும். இதில் அளவற்ற ஆரோக்கியம் உள்ளது. இந்த ப்ரூட் ஸ்மூத்தியில் ஒமேகா 3 மற்றும் விட்டமின் டி சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இது புது மண தம்பதிகள் உடலுறவில் சிறப்பாக செயல்பட உதவுகிறது

 

மல்டிவிட்டமின்

நீங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக எடுத்துக்கொள்ளும் மல்டி விட்டமின் மாத்திரைகளை இந்த ப்ரூட் ஸ்மூத்தியை பருகினால் எடுத்துக்கொள்ளவே தேவையில்லை. இதிலேயே அனைத்து சத்துக்களும் உள்ளன.

வாய்ப்புகள் அதிகம்

ஒமேகா 3 மற்றும் விட்டமின் டி அடங்கியுள்ள பழங்களை இதற்காக பயன்படுத்தும் போது உங்களது கருவுறும் திறன் 5% அதிகரிக்கிறது. இதனால் நீங்கள் கருவுறுவது எளிதாகிறது.

 

விந்தணு உற்பத்தி

ப்ரூட் ஸ்மூத்தியை பருகுவதால் ஆண்களின் விந்தணுக்களின் அளவு மற்றும் திறன் அதிகரிக்கிறது. இது பெண்களின் கருமுட்டையை அடையும் அளவிற்கு பலமாகிறது.

 

மாத்திரைகளை விட சிறந்தது

நீங்கள் ஏராளமான மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை விட இயற்கையான ப்ரூட் ஸ்மூத்தியை சாப்பிடுவது மிகச்சிறந்தது. இது உடல்நலத்திற்கும் சிறந்தது.

 

ஆரோக்கியமான குழந்தை

ப்ரூட் ஸ்மூத்தியை பருகுவதால் கணவன் மனைவி இருவரும் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. இதனால் குழந்தையும் ஆரோக்கியமாக வளருகிறது. இதனை குழந்தைக்காக முயற்ச்சிக்கும் தம்பதிகள் பருகுவது சிறந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 

இன்று அதிகம் படிக்கப்பட்ட சுவையான செய்திகள்

கெட்ட கனவுகளால் தொல்லையா?? அப்போ இதை செய்யுங்கள்…..

திருமணத்துக்குப் பின் பெண்களின் பின்பக்கம் மட்டும் பெரிதாவது ஏன்?

பைக் பிரியர்களே! அறிமுகமானது சுசுகி இன்ட்ரூடர் 150 பைக்!

தல வீட்டில் வேலைக்காரன் செய்த துரோகம்…!

தமிழ் சினிமாவின் முன்னணி ஔிப்பதிவாளர் திடீர் மரணம்!!!

காதலியின் மூளையை ருசித்து சாப்பிட்ட கொடூரன்!!

இதை பருகுவதால் ஆண்மை அதிகரிக்கும், பெண்கள் கர்ப்பமடையும் வாய்ப்பு அதிகரிக்கும்!

காதலர் உங்களை ஏமாற்றுவதை அறிந்து கொள்வது எப்படி???

சோகத்தால் யாரும் அழுவதில்லையாம், இதுதான் காரணமாம்!

பிரபல நடிகரின் நிதியுதவி அரியலூருக்கு ரூ.50 லடசம்