ஆர்ப்பாட்டத்தினால் மூடப்பட்டது லோட்டஸ் சுற்றுவட்டம்..!!

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட காலிமுகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளதால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறை, சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.