ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறந்த 10 குறிப்புகள்..!!!

நோயற்ற சிறந்த வாழ்க்கையை வாழ இதோ சிறந்த வழிகள்..

1.வாழைப் பூ சாப்பிட்டால் ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புகள் வெளியேறும்.

2.ஆண்மை குறைபாடு இருந்தால் தக்காளி சூப் குடிக்கலாம்.

3.மங்குஸ்தான் பழத்தின் தோலைப் பொடி செய்து தேனுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
4.கருஞ்சீரகத்துடன் பனைவெல்லத்தை சேர்த்து உண்டால் தடைப்பட்ட மாதவிலக்கு உடனே சரியாகி விடும்.
5.அன்னாசிப் பூவைப் பொடி செய்து சிறிது நீர் சேர்த்து தினமும் வயிற்றில் தடவினால் பெரு வயிறு கரையும்.
6.பித்தம் நீங்க சீதாப்பழத்துடன் இஞ்சிசாறு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட வேண்டும்.
7.கர்ப்பப்பை வலுவடைய கருப்பட்டியுடன், உளுந்தைச் சேர்த்து உளுத்தங்களி சாப்பிடவும்.
8.லவங்கப் பட்டையை பொடி செய்து சாப்பிட்டால் மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்த போக்கு சீராகும்.
9.கொய்யா இலையை வாயில் போட்டு மென்றால் பல் வலி, வாய்ப்புண் ஆகியவை தீரும்.
10.தாய்ப்பால் அதிகமாகச் சுரக்க காலை மாலையில் ஒரு பேரிக்காய் சாப்பிட வேண்டும்.
இம்முறைகளை கடைப்பிடித்தால் சிறந்த வாழ்க்கையை வாழலாம்..