ஆரோக்கியமாக வாழ இந்த பொன்மொழிகளை பின்பற்றுங்கள்..!!!

  • நீரை உண்; உணவை குடி(உணவை நன்கு மென்று கூழ் போலாக்கி குடிக்க வேண்டும். நீரை சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும்)
  • அஜீரணமும், மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்.
  • கடவுள் கனிகளை படைத்தார். சாத்தான் சமையலை படைத்தான்.
  • பசிக்காக சாப்பிடு; ருசிக்காக சாப்பிடாதே
  • சர்க்கரையும் உப்பும் விஷங்களாகும்
  • பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது
  • 5 மணிக்கு எழு 9 மணிக்கு உண் (காலை). 5 மணிக்கு உண் 9 மணிக்கு உறங்கு(மாலை)
  • சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளை அதிகரிக்கிறது.