அழகாக இருந்த மீரா ஜாஸ்மின் தற்போது இப்படி ஆகிவிட்டாரே – அதிர்ச்சி புகைப்படம் உள்ளே…!

சண்டக்கோழி, ரன் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் மீரா ஜாஸ்மின்.

இவர் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்றவர்.

மார்க்கெட் தனக்கு குறைவதை அறிந்து அவரே சினிமாவை விட்டு விலகி, திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு கடையில் இவரை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர், ஆளே தெரியாத அளவிற்கு உடல் எடை கூடியுள்ளது.

gfjyhju