அரசியலுக்கு வந்துவிட்டாரா ரஜனி? பாவம் விஜய்!

ரஜினியின் படத்துக்கு பிறகு அவரது ரசிகர்கள் மிகவும் விரும்புவது அவரது அரசியல் வருகையை தான்.

ஆனால் ரஜினியோ அரசியல் வாசமே வேண்டாம் என்று உறுதியாக இருக்கிறார்.

இந்நிலையில் அவரது சில ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வாருங்கள் என்று ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

ரஜினி இந்த அழைப்பை ஏற்பாரா என்பது தெரியவில்லை ஆனால் ரசிகர்களின் இந்த திடீர் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சமீபத்திய படங்கள் மற்றும் செயற்பாடுகள் மூலம் அரசியலக்கு வருவதனை வெளிகாட்டி வருகின்ற விஜய்,  இதனால் அதிர்ச்சியிடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.