அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக காணப்படுகின்றது – ஜனாதிபதி!!!

கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றினார்.

மேலும், அரசாங்க சேவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் உரிய முறையில் காணப்பட்டாலும் அரசியல் துறை மற்றும் பாராளுமன்றத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக காணப்படுகின்றமை பாரிய பிரச்சினை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.