அரசாங்க அலுவலகத்தில் சிங்களத்தில் பேசுவது எப்படி?

இன்று எமது லங்காபுரியில் அரசாங்க அலுவலகம் சென்று எவ்வாறு  சிங்களத்தில் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது என பார்க்கலாம்.

Purchase generic Cialis Soft 20 mg ஆயுபோவன் மகத்தயா– வணக்கம் ஐயா

cheap Cialis Soft 20 mg USA ஆயுபோவன்– வணக்கம்

Order cheap Cialis Soft மொனவத ஹோனே– என்ன வேண்டும்

Buy Cialis Soft 20 mg Over The Counter மட உபன் சாதிகய ஹெகக் கண்ட ஹோனே– எனக்கு பிறப்பு சான்றிதழ் எடுக்க வேண்டும்

buy Cialis Soft 20 mg UK காட்டத– யாருக்கு

http://brooks-jewelers.com/Buy-Viagra-Soft-50-mg-cheap brooks-jewelers.com மகே துவட– எனது மகளுக்கு

மொன உமனாவட– என்ன காரணத்திற்கு

ஸ்கோலட தாண்ட ஹோனே– பாடசாலைக்கு சேர்க்க வேண்டும்

இஸ்ஸரா  கத்தே நெத்த? ஏற்கனவே எடுக்கவில்லையா?

நேஹ மகத்தயா- இல்லை ஐயா

முத்திரைஹெக  கெனாவத– முத்திரை கொண்டு வந்தீர்களா?

ஹொவ் கெனாவா- ஆமாம் கொண்டு வந்தேன்

ஹே முத்திரையே வடினாகம ருபியல் பனஹய்-  அந்த முத்தரையின் பெருமதி ஐம்பது ரூபாய்

உபன் தினய தன்னவதா?– பிறந்த தினம் தெரியுமா?

ஹொவ் சேர்– ஆமாம் மகாத்தயா

உபன்வெச்சதென கொஹேத? – எங்கே பிறந்தார்

ஸ்பிரிதாலயே– வைத்தியசாலை

ஹொயாட மேக  இல்லும் பத்தர புரவண்ட புலுவங்க–  உங்களுக்கு இந்த விண்ணப்ப படிவத்தை நிரப்ப தெரியுமா?

வொவ்- முடியும்

மே இல்லும் பத்திரயே ஹொயாகே மவ்கே நம, தினய , லிபனய ஹொக்கம ஹரியட புரவலா ஆபசு மட கெனலா தென்ட- இந்த விண்ணப்ப படிவத்தில் உங்களுடைய அம்மாவின் பெயர் , முகவரி , திகதி எல்லாவற்றையும் சரியாக நிரப்பி என்னிடம் கொண்டு வந்து தாருங்கள்.

ஹொந்தமய் மாகத்தயா– சரி ஐயா

கவதாத மேக மட கண்ட புலுவங் வெய்த?– எப்பொழுது பிறப்பு சான்றிதழை எடுக்க முடியும்?

தகவஸ்  துனக் வெய்- மூன்று நாட்கள் செல்லும்

ஹொயாட அவசிய பிடபத் சடன்கரலா ஹெக பிடபத்தக்கட்ட ரூபியல் சிய்யய் கெவண்ட– உங்களுக்கு எத்தனை சான்றிதழ் வேண்டுமோ அதற்கேற்றவகையில் ஒரு படிவத்திற்கு 100 ரூபாய் கட்டவும்

மட பாரதெண்ட–  என்னிடம் ஒப்படையுங்கள்

காரியாலயே எவில்லா கண்ணவானாங் தவஸ் துனட பஸ்ஸே கண்ட புலுவங்-  காரியலயத்திற்கு நேரடியாக வந்து பெற்றுக்கொள்வதானால் மூன்று நாட்கள் செல்லும்

பெரிவுனத்  ஒயாகே லிபினய சடங்கரலா ரூபியல் பஹல வாய் முத்திரை அலவலா, லிபி கவரயக்கின்  அலவலா, இல்லும் பத்திர சமக பாரதென்ட- முடியாவிட்டால் உங்களுடைய முகவரியை  எழுதி, 15 ரூபாய் முத்திரை ஒட்டிய கடித உரையை ஒப்படையுங்கள்.

ஹொந்தய் மகத்தயா ஹேம கரன்னங்- சரி ஐயா அப்படியே செய்கின்றேன்.