அம்மாவின் பாடலை கேட்டு கருவறையிலே கைதட்டும் அதிசய குழந்தை!! வீடியோ உள்ளே…

பெண்கள் கர்ப்பகாலத்தில் வயிற்றில் குழந்தை உதைக்கிறது என்று பெருமிதத்தோடு சொல்லி கேள்விப்பட்டு இருப்போம்.

அது போல இங்கே ஒரு குழந்தை தன் அம்மா பாடும் பாட்டிற்கு கருவறையில் கைத்தட்டி இருக்கிறது.

குழந்தையின் தந்தை இதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இக்குழந்தைக்கு கின்னஸ் சாதனை விருதும் அளிக்கப்பட்டுள்ளது.