அம்மாடியோ இவ்வளோ பெரிய ஸ்பூனா?

தென்னிந்தியா சினிமாவின் முன்னணி நடிகையாகி விட்டார் காஜல் அகர்வால், அவர் பெரிய ஸ்பூன் ஒன்றில் சாப்பிவதுபோல் இரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தின் படபிடிப்பிற்காக காஜல் தற்போது பாரிஸ் சென்றுள்ளார். அங்கு மிக பெரிய ஸ்பூன் ஒன்றை வைத்து கொண்டு புகைப்படம் எடுத்து வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்க்கும் காஜல் ரசிகர்கள் அம்மாடியோ காஜல் இவ்வளோ பெரிய ஸ்பூனா? என கமென்ட் அடித்து வருகின்றனர்